சென்னை
to மைசூரு
வந்தே பாரத்
ரயில்
சென்னை
to மைசூரு
வந்தே பாரத்
ரயில்
வந்தே பாரத் ரயிலில் Chair car, Executive car என 2 பிரிவுகளாக கட்டணம்

சென்னை – மைசூர் இடையான வழித்தட
கட்டண விவரங்கள்
சென்னை – மைசூர் இடையான வழித்தட
கட்டண விவரங்கள்
சென்னை – மைசூரு : Chair car – ரூ.1,200 ; Executive car – ரூ.2,295

சென்னை – காட்பாடி : Chair car – ரூ.495 ; Executive car – ரூ.950

சென்னை – கேஎஸ்ஆர் பெங்களூரு : Chair car – ரூ.995 ; Executive car – ரூ.1,885

கேஎஸ்ஆர் பெங்களூரு – மைசூரு : Chair car – ரூ.515 ; Executive car – ரூ.985

சென்னையில் இருந்து 4.05 மணி நேரத்தில் பெங்களூரு சென்றடையலாம்

சென்னை - மைசூரு வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி நவ. 11ம் தேதி தொடங்கி வைத்தார்
சென்னை - மைசூரு
வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி நவ. 11ம் தேதி தொடங்கி வைத்தார்
மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது வந்தே பாரத் ரயில்

சிசிடிவி உள்ளிட்ட பல்வேறு அதிநவீன வசதிகளைக் கொண்டது வந்தே பாரத் ரயில்

ஆக.2023க்குள்
75 வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க ஐசிஎப் இலக்கு நிர்ணயித்துள்ளது

மேலும் செய்திகளுக்கு
- bit.ly/3wcsGMh
மேலும் செய்திகளுக்கு
- bit.ly/3wcsGMh