சென்னை விமான சாகசம்
மெரினாவில் ஸ்தம்பித்த மக்கள்
சென்னை மெரினாவில் விமான வான் சாகச நிகழ்ச்சி
நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்
இதற்காக அதிகளவில் பொதுமக்கள் குடும்பத்துடன் மெரினா கடற்கரைக்கு வருகை தந்தனர்
புறநகர் மின்சார ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் கூட்டம் அலைமோதியது
புறநகர் மின்சார ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் கூட்டம் அலைமோதியது
புறநகர் மின்சார ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் கூட்டம் அலைமோதியது
கூட்ட நெரிசலில் ஸ்தம்பித்த மக்களின் புகைப்படங்கள்