காங்கிரஸில் கட்சியை இணைத்த பிரபலங்கள்

1969

தெலங்கானா பிரஜா சமிதி

சென்னாரெட்டி

1980

காங்கிரஸ் (அந்தோணி) 

ஏ.கே.அந்தோணி

1981

இந்திய தேசிய காங் (சோசலிஸ்ட்) 

சரத் பவார்

1986

ராஷ்டீரிய சமாஜ்வாதி காங்.

பிரணாப் முகர்ஜி

1994

அகில இந்திய இந்திரா காங்கிரஸ்

என்.டி.திவாரி 

1994

கர்நாடக காங்கிரஸ் கட்சி

பங்காரப்பா

1994

தமிழக ராஜீவ் காங்கிரஸ்

வாழப்பாடி ராமமூர்த்தி

1996

மத்தியபிரதேச விகாஸ் காங்கிரஸ்

மாதவராவ் சிந்தியா

2001

காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை

ப.சிதம்பரம்

2001

தொண்டர் காங்கிரஸ்

குமரி அனந்தன்

2002

தமிழ் மாநில காங்கிரஸ்

ஜி.கே.வாசன்

2011

பிரஜா ராஜ்ஜியம்

சிரஞ்சீவி

2024

ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சி

ஒய்.எஸ்.ஷர்மிளா