ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமரான
கதை
ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமரான
கதை
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், பிரிட்டன் பிரதமராக அக். 25, 2022ல் பதவியேற்றார்

1980ஆம் ஆண்டு இங்கிலாந்தின் சவுத்தாம்டனில் பிறந்தார்

பிரிட்டனின் 200 ஆண்டுகால வரலாற்றில் இளம் வயது பிரதமர் ரிஷி, அவருக்கு வயது 42

2015ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் எம்.பி.ஆன ரிஷி, பகவத் கீதை மீது உறுதிமொழி ஏற்றார்

இங்கிலாந்து வரலாற்றில் மிக வேகமாக பிரதமர் பதவிக்கு வந்தவர் என்ற பெருமையை பெற்றவர் ரிஷி

ரிஷி மற்றும் அவரது மனைவியின் குடும்பச் சொத்து, மன்னர் 3ஆம் சார்லசின் சொத்தை விட அதிகமானது

ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தி, இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மகள் ஆவார்

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், கொகோகோலா பிரியர்