ஷாருக்கான் - கவுரி தம்பதி, ஆப்ராம் என்ற குழந்தையை 2013ல் வாடகைத்தாய் மூலம் பெற்றனர்
அமீர் கான் – கிரண் ராவ் தம்பதியின் மகனான ஆசாத் ராவ் கான், 2011ல் வாடகைத்தாய் மூலம் பிறந்தார்
ஷில்பா ஷெட்டி – ராஜ்குந்த்ரா தம்பதி, 2020ல் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றனர்
சன்னி லியோன் – டேனியல் ஜோடிக்கு, 2017ல் இரு குழந்தைகள் வாடகைத்தாய் மூலம் பிறந்தது
பிரீத்தி ஜிந்தா – ஜெனி தம்பதி, 2021ல், இரு குழந்தைகளை வாடகைத்தாய் மூலம் பெற்றனர்
பிரியங்கா சோப்ரா - நிக் ஜோடி வாடகைத்தாய் மூலம் 2022ல் குழந்தையை பெற்றெடுத்தனர்
பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர், இரட்டையர்களை வாடகைத்தாய் மூலம் பெற்று வளர்த்து வருகிறார்