தரையிறங்காமல் நீண்ட நாட்கள் பறக்கும் பறவை!
10 மாதங்களுக்கு மேல் தரையிறங்காமல் பறக்கும் திறன் கொண்டது
காமன் ஸ்விஃப்ட் பறவை
இந்த பறவை இனப்பெருக்கம் இல்லாத பருவத்தில் ஐரோப்பாவிலிருந்து பறந்து ஆப்பிரிக்காவிற்கு சென்று திரும்பும்