பாரிஸ் ஒலிம்பிக்கில் 58 வயதான வீராங்கனை...

இந்த ஒலிம்பிக்கில் 58 வயதான டேபிள் டென்னிஸ் வீராங்கனை ஒருவர் தனது கனவை நிறைவேற்றுகிறார்.

பாரிஸில் நடைபெறும் டேபிள் டென்னிஸில் ”ஜியிங் ஜெங்” என 58 வயதான வீராங்கனை சிலியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

சிலியின் ஒலிம்பிக் வீராங்கனை என்ற அவரது கனவு நிறைவேறியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

சிலியின் ஒலிம்பிக் வீராங்கனை என்ற அவரது கனவு நிறைவேறியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

1986ல் தனது ஒலிம்பிக் கனவை கைவிட்ட ஜெங் கிட்டத்தட்ட 40 வயதிற்குப் பிறகு மீண்டும் போட்டிகளில் திரும்பியிருக்கிறார்.

மேலும் செய்திகளை நியூஸ்7 தமிழ் இணையப் பக்கத்தில் காணலாம் www.news7tamil.live