இரவில் ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவும் 5 வகை உணவுகள்!

நிம்மதியான தூக்கத்துக்கு மெலட்டோனின் (Melatonin) என்ற ஹார்மோன் சீராகச் சுரக்கவேண்டியது அவசியம்.

நான்கு முக்கியமான பொருள்களும் தேவைப்படுகின்றன. அவை,  ட்ரிப்டோஃபேன் (Tryptophan), மக்னீசியம் (Magnesium), கால்சியம்; வைட்டமின் பி-6.

பாதியில் நம் தூக்கம் கலைகிறது என்றால், மெலட்டோனின் சரியாகச் சுரக்கவில்லை என்று அர்த்தம்.

மெலட்டோனின்  உற்பத்தியை அதிகமாக்கும் உணவுகள் சில இருக்கின்றன. நமக்குச் சீரான தூக்கத்தைத் தரும் சில உணவுகள் இங்கே

பாலும், பால் உணவுகள்

மீன் வகைகள்

சாதம்

பழங்கள்

நட்ஸ்

மேலும் செய்திகளை நியூஸ்7 தமிழ் இணையப் பக்கத்தில் காணலாம் www.news7tamil.live