உடலில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்  5 உணவுகள்!

நம் ஆரோக்கியத்தை சிறப்பான முறையில் பராமரிக்க சீரான ரத்த  ஓட்டம் முக்கியமானது.

முறையான ரத்த ஓட்டம் என்பது ரத்தமும்,  ஆக்ஸிஜனும் உடல்  முழுவதும் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்கிறது

காயங்கள் விரைந்து குணமாக, மூளை ஆரோக்கியத்தை  கூர்மையாக வைத்திருக்க, இதய ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்கவும் ரத்த ஓட்டம் உதவுகிறது.

நம்முடைய ஒட்டுமொத்த நல்வாழ்வில் ரத்த ஓட்டம் என்பது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. 

  ரத்த ஓட்டத்தை சீராக வைக்க மற்றும் மேம்படுத்த உதவும் சில உணவுகள் பற்றி இப்போது பார்க்கலாம்.

மாதுளை 

பீட்ரூட்

காய்கறிகள் மற்றும் கீரை

பூண்டு மற்றும்  வெங்காயம்

இலவங்கப்பட்டை