பாரிசில் 33ஆவது கோடைகால ஒலிம்பிக் போட்டிகள்  கோலாகல தொடக்கம்!

  இந்த போட்டி ஆகஸ்ட் 11ம் தேதி வரை 17 நாட்கள் நடைபெற உள்ளது

கிரீஸில் இருந்து சுமார் 3 மாதங்களுக்கு முன்பு ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் தொடங்கியது

33வது ஒலிம்பிக்ஸ் போட்டியில்  200 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர்,  வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்

1900, 1924 ஆம் ஆண்டுக்கு பிறகு 3 ஆவது முறையாக ஒலிம்பிக் போட்டிகளை பாரிஸ் நகரம் நடத்துகிறது 

 இதில் இந்தியாவின் சார்பில் 117வீரர், வீராங்கனைகள் கலந்துக் கொள்கின்றனர்

கிரீஸில் இருந்து சுமார் 3 மாதங்களுக்கு முன்பு ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் தொடங்கியது

இந்திய அணியினர் ககந் நரங் தலைமையில் அணிவகுத்தனர்

தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமல் , பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து ஆகியோர் இந்திய அணியின் கொடியை ஏந்திச்சென்றனர்

சீனா, தென்னாப்ரிக்கா, வங்கதேசம், அமெரிக்கா உள்ளிட்ட வீரர்,வீராங்கனைகள் தங்கள் நாட்டு கொடிகளை ஏந்திச்சென்றனர் 

மேலும் செய்திகளை நியூஸ்7 தமிழ் இணையப் பக்கத்தில் காணலாம் www.news7tamil.live