ஸ்ட்ராபெர்ரி பழத்தில் நிறைந்துள்ள ஆரோக்கிய நன்மைகள்!

ஸ்ட்ராபெர்ரி பழத்தில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன

ஸ்ட்ராபெர்ரி பழத்தை சாப்பிடுவதன் மூலம் பல நோய்களை குணப்படுத்தலாம்

வைட்டமின் சி, போலிக் அமிலம், வைட்டமின் ஏ, வைட்டமின் கே, கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், அயோடின் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன 

ஸ்ட்ராபெர்ரி பழத்தில் நார்ச்சத்து மற்றும் கொழுப்பை கரைக்க கூடிய வைட்டமின்கள் அதிகளவு உள்ளது

ஸ்ட்ராபெர்ரியில் உள்ள கால்சியம் சத்து நம் எலும்புகளை வலுவடைய செய்து எலும்பு முறிவுகள், எலும்பு தேய்மானம் போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது

ஸ்ட்ராபெர்ரி பழத்தை சாப்பிடுபவர்களுக்கு ரத்த அழுத்தம் குறைந்து, இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது

ஸ்ட்ராபெர்ரி பழத்தில் உள்ள வைட்டமின் ஏ சத்து தலைமுடி உதிர்வதை தடுக்க உதவும்.

இது உணவு செரிமானத்திற்கு உதவுவதன் மூலம் குடல்களில் ஏற்படும் நோய்களை தடுக்க பெரிதும் உதவுகிறது