மீண்டும் வந்துவிட்டார்  ’பாபா யாகா’

பாக்ஸ் ஆபிஸ் ஓப்பனிங்கில் மாஸ் காட்டயுள்ளது ’ஜான் விக் 4’ 

முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் ஓப்பனிங்காக $65 மில்லியன் முதல் $70 மில்லியன் வரை வசூலை வேட்டை

கீயானு ரீவ்ஸ் எப்போதும் போலவே இந்த படத்திலும் தந்து அதிரடி ஆக்‌ஷனில் மிரட்டியுள்ளார்...

ராட்டன் டொமாட்டோஸில் 95/100 மதிப்பெண் 

ராட்டன் டொமாட்டோஸில் முந்தைய ஜான் விக் படங்களை விட இந்த 4ஆம் பாகத்திற்கு  அதிக மதிப்பெண் 

வழக்கமான கலவரம், வன்முறை, இயற்பியல் மற்றும் ஆக்‌ஷனால் நிரம்பியுள்ளது ஜான் விக் 4 

ஆயிரக்கணக்கான திரைகளுடன், இந்த வார இறுதி முழுவதும் Imax மற்றும் பிற பிரீமியம் காட்சிகளில் திரையிடப்படவுள்ளது.

மேலும் உலகளவில் 71 நாடுகளில்  இந்த வார இறுதியில் திரைப்படம் வெளியாகவுள்ளது

பாக்ஸ் ஆபிஸில்  $700 மில்லியனுக்கும் அதிகமாக  ஜான் விக் 4 வசூல் எதிர்பார்க்கப்படுகிறது