துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உருக்குலைந்து கிடக்கும் கட்டிடம்

சாய்ந்துள்ள அடுக்குமாடி கட்டிடம்

தனது மகளின் கைப்பிடித்திருக்கும் தந்தை

மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள் 

செய்வதறியாமல் திகைத்து நிற்கும் மூதாட்டி

சொந்தங்களை பறிகொடுத்து தவிக்கும் உறவினர்கள்

30 மணி நேரமாக இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி தனது தம்பியின் உயிரை காக்க போராடிய குழந்தை

இதுவரை பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

மேலும் செய்திகளை  நியூஸ் 7 தமிழ் இணைய பக்கத்தில் படிக்கவும்