தமிழ்நாடு பட்ஜெட்டில் எந்த துறைக்கு எவ்வளவு நிதி?

கல்வி ரூ.47,266 கோடி

நகர்ப்புற வளர்ச்சி ரூ.38,444 கோடி

ஊரக வளர்ச்சி ரூ.22,562 கோடி

நெடுஞ்சாலைகள் ரூ.19,465 கோடி

மக்கள் நல்வாழ்வு ரூ.18,661 கோடி

காவல் ரூ.10,812 கோடி

எரிசக்தி ரூ.10,694 கோடி

எரிசக்தி ரூ.10,694 கோடி

போக்குவரத்து ரூ.8,056 கோடி

சமூக நலன் ரூ.7,745 கோடி

நிறுவனங்கள் மற்றும் தொழில்கள் ரூ.4,778 கோடி

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன்  ரூ.3,513 கோடி