சர்வதேச யோகா தினம் - காஷ்மீரில் யோகா செய்த பிரதமர் நரேந்திர மோடி!
சர்வதேச யோகா தினம் - காஷ்மீரில் யோகா செய்த பிரதமர் நரேந்திர மோடி!
ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படுகிறது
ஜூன் 21ஆம் தேதி
சர்வதேச யோகா
தினமாக கொண்டாடப்படுகிறது
யோகாவின் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட யோகா தினத்தை ஐநா அங்கீகரித்தது
அந்த வகையில் 10வது சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது
இதை முன்னிட்டு டெல்லி உட்பட நாட்டின் பல பகுதிகளில் இன்று காலை சிறப்பு யோகா நிகழ்வுகள் நடத்தப்பட்டன
ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் தால் ஏரிக்கரையில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்
மேலும்
செய்திகளை
நியூஸ்7 தமிழ்
இணையப்
பக்கத்தில்
காணலாம்
TAMIL
www.news7tamil.in