தமிழ்நாட்டின் சிறந்த தெருவோர உணவுகள்

தமிழர்களின் விருப்பமான தெரு உணவுகளில் ஒன்று வடை

தென்னிந்தியவில் சுண்டல்  தினசரி சிற்றுண்டியாகும்.

முறுக்கு என்பது ஒரு சுவையான, மொறுமொறுப்பான தென்னிந்திய சிற்றுண்டியாகும்.

வறுத்தாலும், வேகவைத்தாலும், அப்படியே சாப்பிட்டாலும்  தமிழர்களின் இதயத்தையும் கவர்ந்துள்ளது இந்த நிலக்கடலை

பணியாரம் இனிப்பாக இருந்தாலும் காரமாக இருந்தாலும், மிகவும் குறைந்த விலையில் எப்போதும் எங்கும் கிடைக்கும் ஒரு தென்னிந்தியச் சிற்றுண்டி.

தமிழ்நாட்டில் பஜ்ஜி மிகவும் விரும்பப்படும் சிற்றுண்டி.

போண்டா ஒரு சுவையான,  தென்னிந்திய சிற்றுண்டியாகும்.

ஜிகர்தண்டா என்பது மதுரையில் உருவான தமிழ்நாட்டு மில்க்‌ஷேக் என கூறலாம்

தட்டையும் சீடையும் சுவையான, மொறுமொறுப்பான தென்னிந்திய சிற்றுண்டியாகும்.