நியூஸ் 7 தமிழின் “நிகரென கொள்” வெற்றி எதிரொலி..! பெண் ஊழியர்களுக்கு 3 நாள் விடுப்பு அறிவித்த தனியார் நிறுவனம்
நியூஸ் 7 தமிழின் “நிகரென கொள்” விழிப்புணர்வு இயக்க முன்னெடுப்பு முயற்சிக்கு மற்றொரு வெற்றி கிடைத்துள்ளது. பள்ளி, கல்லூரியை தொடர்ந்து தற்போது தனியார் நிறுவனம் ஒன்று பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் காலத்தில் மூன்று நாள்...