சமூக ஊடக வருமானம் குறித்து பரவும் செய்திகள் உண்மையில்லை – விராட் கோலி மறுப்பு!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் பதிவிற்கு ரூ.14 கோடி கட்டணமாக பெறுகிறார் என்று வெளியான தகவல் பொய் என தெரிவித்துள்ளார். மெட்டா நிறுவனத்தின் ‘இன்ஸ்டாகிராம்’ உலகளவில் முக்கிய சமூக ஊடகத்...