பழைய சவாலாம்ல: அந்த விக்கெட்டுக்கு 7 வருடம் காத்திருந்த ஆண்டர்சன்
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், அந்த ஒரு விக்கெட்டுக்காக ஏழு வருடம் காத்திருந்திருக்கிறார். இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல்...