மறுவெளியீட்டிலும் வசூல் வேட்டையாடி விளையாடிய கமல்ஹாசன் – கேக் வெட்டி படக்குழு கொண்டாட்டம்!
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவான ‘வேட்டையாடு விளையாடு’ திரைப்படம் மறுவெளியீட்டிலும் வசூலைக் குவித்து வருகிறது. நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என சினிமா துறையில் இருக்கும் அனைத்து பிரிவுகளையும் கற்றுத்தேர்ந்த பன்முக திறமை...