Tag : TNPolice

முக்கியச் செய்திகள் தமிழகம்

வேலைக்கு போகச் சொன்ன மனைவியை கொலை செய்த கணவன்

EZHILARASAN D
வேலைக்கு போக சொன்ன மனைவியை குடிபோதையில் இருந்த கணவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கண்ணகி நகர் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் (42). இவருடைய மனைவி தனலஷ்மி(38)....
முக்கியச் செய்திகள் தமிழகம்

தீயணைப்பு அலுவலகம், காவலர் குடியிருப்புகளில் முதலமைச்சர் திடீர் ஆய்வு

Arivazhagan Chinnasamy
தேனி, திண்டுக்கல்லில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வழியில் தீயணைப்பு அலுவலகம், காவலர் குடியிருப்புகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தேனி மற்றும் திண்டுக்கலில் அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் தொடங்கி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது வீட்டில் பாய்ந்த குண்டு

G SaravanaKumar
ஆவடி முத்தாபுதுப்பேட்டையில் சிஆர்பிஎப் பயிற்சி தளத்தில் நடந்த துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது குண்டானது குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை ஆவடி அருகே முத்தாபுதுப்பேட்டை என்ற...
முக்கியச் செய்திகள் குற்றம்

‘விசாரணை கைதி உயிரிழந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்படும்’

Arivazhagan Chinnasamy
திருவண்ணாமலையில் விசாரணை கைதி உயிரிழந்த விவகாரத்தில் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தவுடன் உரிய விசாரணை நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் விசாரணைக் கைதி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்...
முக்கியச் செய்திகள் குற்றம்

2000க்கும் மேற்பட்ட கஞ்சா வியாபாரிகள் கைது

தமிழ்நாடு முழுவதும் 2000க்கும் மேற்பட்ட கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் கடந்த 31 நாட்களில், 2,423 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக...
முக்கியச் செய்திகள் தமிழகம்

“காவல்துறை மீது விழுந்த கரும்புள்ளி”: இபிஎஸ்

EZHILARASAN D
ஆளுநர் வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தமிழக காவல்துறை மீது விழுந்த கரும்புள்ளி என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஆளுநர் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

வங்கிக்குள் புகுந்த கன்டெய்னர் லாரி

G SaravanaKumar
செங்கல்பட்டு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னர் லாரி, வங்கிக்குள் நுழைந்து விபத்துக்குள்ளானது. சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு நோக்கி இன்று அதிகாலை  4 மணியளவில் கன்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அம்பத்தூர் காவல் நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு

Arivazhagan Chinnasamy
செங்குன்றம் மாவட்டம் ஆவடி மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட அம்பத்தூர் காவல் நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சென்னை, ஆவடி நரிக்குறவர் காலனி பகுதியில் நிகழ்ச்சிகளை முடித்து விட்டு புறப்பட்ட முதலமைச்சர்...
முக்கியச் செய்திகள் குற்றம்

ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0; கஞ்சா வியாபாரிகளின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

Arivazhagan Chinnasamy
ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0-வின் ஒரு பகுதியாக கஞ்சா வியாபாரிகளின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. கஞ்சா, குட்கா மற்றும் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார், அதனைத்தொடர்ந்து, 28.03.2021 முதல்...
முக்கியச் செய்திகள் குற்றம்

‘தனிமையில் இருந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிடுவேன்’ – மிரட்டும் காவலர்

Arivazhagan Chinnasamy
தனிமையில் இருந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுவிடுவேன் என காவலர் ஒருவர் மிரட்டுவதாகவும், இந்த விவகாரத்தில் உடனடியாக உயர் அதிகாரிகள் தலையிட்டு காவலர் சண்முகத்தை கைது செய்ய வேண்டும் என்றும் கலைச்செல்வி கோரிக்கை வைத்துள்ளார்....