சட்டமன்ற உறுப்பினர்களாக 9 பேர் பொறுப்பேற்பு!
சட்டமன்ற உறுப்பினர்கள் 9 பேருக்கு சபாநாயகர் அப்பாவு இன்று பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். கடந்த 11ஆம் தேதி நடந்த சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்வில் மொத்தமுள்ள 234 சட்டமன்ற உறுப்பினர்களில் 224 பேர் பதவியேற்றனர்....