9 ஆண்டுகளில் 5 ஆண்டுகள் கர்நாடக அரசு ஏமாற்றிவிட்டது- தமிழ்நாடு அரசு புகார்
காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு உரிய நீரை திறந்துவிடாமல் கடந்த 9 ஆண்டுகளில் 5 முறை கர்நாடக அரசு ஏமாற்றிவிட்டதாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேகதாது அணை விவகாரத்தை காவிரி மேலாண்மை...