Tag : #TamilNadu

முக்கியச் செய்திகள் தமிழகம்

துறை சார்ந்த அமைச்சர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் ஆலோசனை

Arivazhagan CM
பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் குறித்து, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2022-23-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை, வேளாண் நிதி நிலை அறிக்கை ஆகியவற்றின் மீதான...
முக்கியச் செய்திகள் தமிழகம்

‘தமிழர்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’

Arivazhagan CM
இலங்கைக்கு பொருளாதார உதவிகளை அளித்து வரும் மத்திய அரசு, அங்குள்ள தமிழர்களின் நலன்களை பாதுகாக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
முக்கியச் செய்திகள் குற்றம்

‘எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கில் முழு அளவில் ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளது’ – தமிழ்நாடு அரசு

Arivazhagan CM
டெண்டர் முறைகேடு செய்ததாக எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கில் முழு அளவில் ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கின் விசாரணையை பத்து வாரங்களில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மதுரையில் சித்திரைத் திருவிழா; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

Arivazhagan CM
மதுரையில் சித்திரைத் திருவிழா நாளை மறுநாள் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. மதுரையில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை மாதத்தில் நடைபெறும் திருவிழா உலக அளவில் புகழ்பெற்றது. இந்த திருவிழா நாளை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கேந்திர வித்யாலயா பள்ளிகளில் முதல் வகுப்பு சேர்க்கை வயதை உயர்த்தியது ஏன்? – வைகோ எம்.பி

Arivazhagan CM
கேந்திர வித்யாலயா பள்ளிகளில் முதல் வகுப்பு சேர்க்கை வயதை உயர்த்தியது ஏன்? எனவும் அதற்கு கல்வி அமைச்சர் விளக்கம் தருவாரா? என நாடாளுமன்றத்தில் வைகோ எம்.பி கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில், பேசிய எம்.பி வைகோ,...
முக்கியச் செய்திகள் தமிழகம்

திருச்சி, சேலம் மாவட்டங்களில் சசிகலா சுற்றுப்பயணம்

Arivazhagan CM
வரும் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் இரண்டு நாட்களுக்கு திருச்சி, சேலம் மாவட்டங்களில் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் 11-ஆம் தேதி தியாகராய நகர் இல்லத்தில் இருந்து கிளம்பும்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

21 மாநகராட்சிகளிலும் மண்டல குழு தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல்

Arivazhagan CM
மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி 21 மாநகராட்சிகளிலும் மண்டல குழு தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகளிலும் வார்டு குழு தலைவர் மற்றும் கமிட்டி தலைவர் பதவிக்கான தேர்தலை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

வானகரம், சூரப்பட்டு ஆகிய சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கட்டணம் உயர்வு

Arivazhagan CM
சென்னை புறநகர் பகுதியில் உள்ள வானகரம், சூரப்பட்டு ஆகிய சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவில்,...
முக்கியச் செய்திகள் தமிழகம்

‘கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் ’ – அமைச்சர் ஐ.பெரியசாமி எச்சரிக்கை

Arivazhagan CM
கூட்டுறவு கடன் சங்கங்களில், விவசாயிகள் விரும்பும் உரங்களைத் தவிர வேறு உரங்கள் மற்றும் இடுபொருட்கள் வாங்க கட்டாயப்படுத்தும் சங்க செயலாளர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி எச்சரித்துள்ளார். இது...
முக்கியச் செய்திகள் தமிழகம்

“இது ஒரு மகத்தான வெற்றி பயணம்” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

Arivazhagan CM
துபாய், அபுதாபி பயணம் மகத்தான பயணம், வெற்றிப் பயணம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த 24-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்றார். தொடர்ந்து, அபுதாபியிலும் பல்வேறு...