சனாதன விவகாரம் – தமிழ்நாடு அரசின் பாடப்புத்தகத்தில் என்ன இருக்கு தெரியுமா? சுட்டிக்காட்டி அண்ணாமலை விமர்சனம்!
தமிழ்நாடு அரசின் 12-ம் வகுப்பு பாட புத்தகத்தில் சனாதன தர்மம் மற்றும் இந்து மதம் ஒன்று தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளதை அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலினுக்கும், சேகர்பாபுவுக்கும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளார்....