பிபின் ராவத் பயணித்த MI-17V5 ராணுவ ஹெலிகாப்டர் குறித்த முக்கிய தகவல்
குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து சிக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் குறித்து முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. கோவை சூலூரிலிருந்து குன்னூர் ராணுவ பயிற்சி பள்ளிக்கு...