மீனாட்சியம்மன் கோயில் உண்டியல்- ரூ.1.04 கோடி வசூல்
மதுரை மீனாட்சியம்மன் கோயில் உண்டியல் எண்ணிக்கை இன்று நடைபெற்றது. மொத்தம் ரூ.1.04 கோடி ரொக்கம் உண்டியலில் வசூலாகியிருப்பது தெரியவந்துள்ளது. உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் மற்றும் 10 உபகோயில்களின் உண்டியல் காணிக்கை எண்ணும்...