30.6 C
Chennai
April 19, 2024

Tag : Madurai

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மதுரையில் கழிவுநீராக காட்சி தரும் வைகை ஆறு: கவலையில் மக்கள்

Web Editor
மதுரையில் வைகை ஆற்றில் கலக்கப்படும் கழிவுகளால், அப் பகுதியில் தண்ணீரின் நிறம் மாறி வருகிறது. மேலும் துர்நாற்றமும் வீசுவதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர். அண்மை காலமாக தமிழ்நாட்டின் கத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அவ்வப்போது மழை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

வெண்பனி போர்வையால் மூடப்பட்ட உசிலம்பட்டி

Web Editor
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அண்மையில் தமிழ்நாட்டில் பெய்த மழை காரணமாக, பெரிய அளவில் பனிப்பொழிவு இல்லாமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் தமிழ்நாட்டின் பல்வேறு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஆன்லைன் சூதாட்டம்: மதுரையில் உயிரை மாய்துகொண்ட இளைஞர்..!

Web Editor
மதுரையில் தனியார் ஹோட்டலில் பணிபுரிந்த இளைஞர் ஒருவர் ஆன்லைன் ரம்மியால் 2 லட்சம் ரூபாய் பணத்தை இழந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் அரிசிபாளையம் முள்ளாகாடு...
முக்கியச் செய்திகள் தமிழகம் Agriculture

அதிக லாபம் ஈட்டும் இயற்கை விவசாயம்; அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வரும் நெல்லை விவசாயிகள்

Yuthi
பாரம்பரிய முறையில் இயற்கை விவசாயம் செய்து அதிக லாபம் ஈட்டி, பணகுடி விவசாயிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றனர். நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள தளவாய்புரம் ,ரோஸ்மியாபுரம் பகுதிகளில் நடப்பாண்டு பாரம்பரிய முறையில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பெண்களுக்கான உரிமைகள் முழுமையாக கிடைக்காததால் தான் போராட்டங்கள் ஓயவில்லை- கனிமொழி

Jayasheeba
பெண்களுக்கான உரிமைகள் இன்னும் முழுமையாக கிடைக்காததால் தான், அவர்களின் போராட்டங்கள் ஓயவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். மதுரை திருப்பாலையில் உள்ள யாதவா பெண்கள் கல்லூரியின் 37வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மதுரையில் 150 ஆடுகள், 500க்கும் மேற்பட்ட சேவல்கள் கொண்டு பிரியாணி திருவிழா!

Yuthi
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வடக்கம்பட்டியில் உள்ள முனியாண்டி சுவாமி கோவில் நடைபெற்ற திருவிழாவில் 150 ஆடுகள், 500க்கும் மேற்பட்ட சேவல்கள் கொண்டு பிரியாணி படைக்கப்பட்டது. தமிழகம் மட்டுமல்லாது தமிழர்கள் வாழும் பெரும்பாலான பகுதிகளில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பழமை மாறாமல் மாட்டு வண்டியில் ஊர்வலம் போன திருமண ஜோடி; குவியும் வாழ்த்து

Web Editor
மேலூர் அருகே திருமணம் முடிந்த கையோடு பழமை மாறாமல் மாட்டு வண்டியில் ஊர்வலம் போன புதுமண தம்பதிகளை பொதுமக்கள் வியந்து பார்த்தனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழையூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவர்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

“எங்கள் எய்ம்ஸ் எங்கே?” – மதுரையில் தொடர் முழக்க போராட்டம்

Web Editor
2018 ஆம் ஆண்டு ஒன்றிய அரசால் மதுரையில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே? எனக்கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் இணைந்து மதுரையில் “பெருந்திரள் தொடர் முழக்கப் போராட்டத்தை” நடத்தி வருகினறனர்....
முக்கியச் செய்திகள் தமிழகம்

நடிகர் வடிவேலுவின் தயாரின் உடல் தகனம்

Jayasheeba
உடல்நலக் குறைவால் காலமான நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினியின் உடல் தகனம் செய்யப்பட்டது. மதுரையில் வசித்து வந்த நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி (எ) பாப்பம்மாள் உடல்நல குறைவால் காலமானார், 87 வயதான இவர்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கடந்த 4 ஆண்டுகளில் 4,312 கருக்கலைப்பு! RTI அதிர்ச்சி தகவல்

Web Editor
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கடந்த 4 ஆண்டுகளில் 4,312 கருக்கலைப்புகள் செய்யப்பட்டுள்ளதாக ஆர்டிஐ எனப்படும் தகவல் அறியும் உரிமைச்சட்டம் தெரிவித்துள்ளது. தென் மாவட்டங்களில் மிகப் பெரிய அரசு மருத்துவமனையாக மதுரை அரசு ராஜாஜி...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy