மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கான தடை நீக்கம்; சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
மார்க் ஆண்டனி திரைப்படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற...