#KH233… கமலுடன் கைகோர்க்கும் பிரபலங்கள் -லேட்டஸ்ட் அப்டேட்!
கமல் 233 திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிகர்கள் ஜெயம் ரவியும் துல்கர் சல்மானும் நடிக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர் கொண்ட பார்வை, வலிமை, துணிவு...