33.9 C
Chennai
April 25, 2024

Tag : India

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

“மிக்ஜாம் புயல் வடதிசை நோக்கி நகர்வதால் நள்ளிரவு 12 மணிக்கு பிறகு காற்றும் மழையும் குறையும்!” – பாலச்சந்திரன் பேட்டி!

Web Editor
சென்னையில் இருந்து வடதிசை நோக்கி மிக்ஜாம் புயல் நகர்வதால் நள்ளிரவு 12 மணிக்கு பிறகு பலத்த காற்றும், மழையும் படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் நாளை காலை 9 மணி வரை விமான சேவை ரத்து!

Web Editor
சென்னை விமான நிலையத்தில் நாளை காலை 9 மணி வரை விமான சேவை ரத்து செய்யப்படுவதாக விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் சென்னைக்கு 100 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து!

Web Editor
சென்னையை மிக்ஜாம் புயல் புரட்டிப்போட்டுக்கொண்டிருப்பதால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.  மிக்ஜாம் புயல் சென்னைக்கு 90 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டு ஆந்திராவை நோக்கி 10...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

‘மிக்ஜாம்’ புயல் பாதிப்பு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா!

Web Editor
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு ‘மிக்ஜாம்’ புயல் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக உருவாகியுள்ள...
தமிழகம் செய்திகள்

சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு நாளையும் (டிச.5) பொது விடுமுறை!

Web Editor
புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு நாளையும் (டிச.5) பொதுவிடுமுறை அறிவித்துள்ளது.  வங்க கடல் பகுதியில் கடந்த 27-ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி...
தமிழகம் செய்திகள்

சென்னையில் 47 ஆண்டுகளில் இல்லாத அளவில் மழை பதிவு!

Web Editor
சென்னையில் கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவில் கனமழை பதிவாகியுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. வங்க கடல் பகுதியில் கடந்த 27-ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. பின்னர் இது தீவிர காற்றழுத்த...
தமிழகம் செய்திகள்

மிக்ஜாம் புயல் – தூத்துக்குடியில் சுமார் 4000 படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை!

Web Editor
வங்க கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று சுமார் 4000 படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. வங்கக் கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் இன்று ஆந்திர மாநிலம் நெல்லூர்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சென்னையில் புறநகர் ரயில்கள் இயங்கும் நேரம் மாற்றம்!

Web Editor
புயல் காரணமாக, சென்னையில் புறநகர் ரயில்கள் நாளை (டிச.4) ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ​மிக்ஜாம் புயல் தென்மேற்கு வங்கக்கடலில், புதுச்சேரியில் இருந்து 240 கிமீ கிழக்கு – தென்கிழக்காகவும்,...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

மிக்ஜாம் புயல் – கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை!

Web Editor
மிக்ஜாம் புயல் காரணமாக கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் தென்மேற்கு வங்கக்கடலில், புதுச்சேரியில் இருந்து 240 கிமீ கிழக்கு – தென்கிழக்காகவும், சென்னையில் இருந்து 210 கிமீ...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

தெலங்கானா முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சந்திரசேகர ராவ்!

Web Editor
தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை அடுத்து, தெலங்கானா முதலமைச்சர் பதவியை சந்திரசேகர ராவ் ராஜினாமா செய்துள்ளார்.  இந்தியாவின் சத்தீஸ்கர்,  மத்தியப் பிரதேசம்,  மிசோரம்,  ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களில்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy