28.9 C
Chennai
April 25, 2024

Tag : High court

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மாநிலத்துக்கு வெளியில் தொலைதூர கல்வி மையங்கள் துவங்க தடை- உயர் நீதிமன்றம் உத்தரவு

Web Editor
மாநிலத்துக்கு வெளியில் தொலைதூர கல்வி மையங்களை துவங்க பல்கலைக் கழகங்களுக்கு தடை விதித்து பல்கலைக்கழக மானியக் குழு பிறப்பித்த விதி செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழகம் தொலைதூர கல்வி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

நிதி முறைகேடு செய்ததாக இந்தி பிரச்சார சபா நிர்வாகிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு

Web Editor
தக்ஷின் பாரத் இந்தி பிரச்சார சபா முன்னாள் தலைவர் மற்றும் இந்நாள் நிர்வாகிகள் மீது 5.78 கோடி ரூபாய் நிதி முறைகேடு செய்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.  தக்‌ஷின பாரத் இந்தி பிரச்சார...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மே.தொ.மலையில் செயற்கை நீர்வீழ்ச்சிகள்; குற்றவியல் நடவடிக்கை எடுக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Web Editor
மேற்கு தொடர்ச்சி மலையில் செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்கிய ரிசார்ட் உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ஆதீனத்திற்கு சொந்தமான இடங்கள் குத்தகைக்கு விடப்பட்டு, அங்கு சட்டவிரோத தனியார் நீர்வீழ்ச்சிகள்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சிவாஜி போல நடிகனாக நினைத்தேன், ஆனால் எம்.ஜி.ஆரால் நீதிபதியாகிவிட்டேன் – ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி

Yuthi
நடிகர் திலகம் சிவாஜி கணேசனைப் போல நடிகராக விரும்பிய தான் நீதிபதியாக காரணம் எம்.ஜி.ஆர். என ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி கற்பக விநாயகம் தெரிவித்தார். சட்டப் பணியில் 50 ஆண்டுகள்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

வலி நிவாரணி சிறப்பு மையம் அமைக்க கோரிய வழக்கு: சுகாதாரத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

Web Editor
மதுரை, திருச்சி, தஞ்சை அரசு மருத்துவமனைகளில் வலி நிவாரணி சிறப்பு மையம் அமைக்க கோரிய வழக்கில், சுகாதாரத்துறை செயலாளர், மருத்துவக் கல்வியியல் துறை இயக்குனர் ஆகியோர் பதிலளிக்க மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. புற்றுநோய், HIV...
முக்கியச் செய்திகள் தமிழகம் சட்டம்

ஜீவனாம்சம் கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்களை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் -உயர் நீதிமன்றம்

Yuthi
பராமரிப்பு தொகை மற்றும் ஜீவனாம்சம் கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்களை குறித்த காலத்துக்குள் விரைந்து விசாரித்து முடிக்க வேண்டுமென குடும்பநல நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த ஒரு தம்பதி, தங்களது...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தன் ஆர்வ தொண்டு நிறுவனங்கள்  சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கலாமே – நீதிபதிகள் கருத்து

Yuthi
தன் ஆர்வல தொண்டு நிறுவனங்கள், NGO வைத்து சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கலாமே என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.  தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினை...
முக்கியச் செய்திகள் சினிமா

நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கை ரத்து செய்த உயர்நீதிமன்றம்

EZHILARASAN D
தெலுங்கு படமான உப்பெனா படத்தை தமிழில் ரீமேக் உரிமையை தான் வாங்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜய்சேதுபதி பதிலளித்ததை தொடர்ந்து அவருக்கு எதிரான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. தெலுங்கு நடிகர் வைஷ்ணவ் தேஜ்,...
முக்கியச் செய்திகள் தமிழகம்

இரட்டை பதவி வகிக்கும் தமிழக ஆளுநரை தகுதி நீக்கம் செய்ய வேண்டி உயர் நீதிமன்றத்தில் வழக்கு

EZHILARASAN D
இரட்டை பதவி வகிக்கும் தமிழக ஆளுநரை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்த தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. ஆரோவில் அறக்கட்டளையின் நிர்வாகக் குழு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சிறுவர்கள் ஆன்லைனில் சூதாட்டம்; மத்திய செயலர்கள் பதில் அளிக்க உயர் நீதிமன்ற உத்தரவு

EZHILARASAN D
18 வயதிற்கு கீழானவர்கள் ஆன்லைன் லாட்டரி, போன்றவற்றை விளையாடுவது குறித்த வழக்கில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை செயலர் மற்றும் மத்திய நிதித்துறை செயலர் பதில் அளிக்க  உயர் நீதிமன்ற மதுரை கிளை...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy