விளம்பரத்துக்காக வழக்கு தொடுப்பதா? பிரபல நடிகைக்கு நீதிமன்றம் ரூ.20 லட்சம் அபராதம்!
5 ஜி தொழில்நுட்பத்துக்கு எதிராக நடிகை ஜூஹி சாவ்லா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், அவருக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதித்துள்ளது. பிரபல இந்தி நடிகை ஜூஹி சாவ்லா. இவர் தமிழில், பருவ...