32.5 C
Chennai
April 25, 2024

Tag : Covid19

முக்கியச் செய்திகள் கொரோனா செய்திகள்

கொரோனாவிலிருந்து குணமடைவோர் சதவிகிதம் அதிகரிப்பு: மத்திய சுகாதாரத் துறை

EZHILARASAN D
இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைபவர்களின் சதவீதம் தொடர்ந்து உயர்ந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வாலும், நிதி ஆயோக்கின் சுகாதார உறுப்பினர் வி.கே. பாலும் டெல்லியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, இந்தியாவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைபவர்களின் சதவீதம் 96.9 சதவீதமாக உயர்ந்துள்ளதாக லாவ் அகர்வால் தெரிவித்தார்....
முக்கியச் செய்திகள் இந்தியா

அமெரிக்காவை விட அதிக தடுப்பூசிகள்: ஹர்ஷவர்தன் தகவல்

EZHILARASAN D
அமெரிக்காவை விட அதிக எண்ணிக்கையிலான தடுப்பூசிகளை இந்தியா இதுவரை செலுத்தியுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்தார். கொரோனா தடுப்பு குறித்த அமைச்சர்கள் குழுவின் 29வது உயர் நிலைக் கூட்டம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தலைமையில்...
முக்கியச் செய்திகள் கொரோனா

20,000 வருடங்களுக்கு முன்பே அச்சுறுத்திய கொரோனா

EZHILARASAN D
 கொரோனா வைரஸ் தொற்று 20,000 ஆண்டுகளுக்கு முன்பே முன்னோர்களை தாக்கியிருப்பதாக என ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   1.5 ஆண்டுகளாக உலகத்தையே ஆட்டிப் படைத்து வரும் கொரோனா தொற்றுக்கு இதுவரை கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  35 லட்சம் பேருக்கு அதிகமானோர்  உயிரிழந்துள்ளனர்.   இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொடர்பாக அரிசோனா பல்கலைக் கழகத்தின்...
முக்கியச் செய்திகள் கொரோனா

இந்தியாவில் கொரோனா 3வது அலை எப்போது வரும்?

EZHILARASAN D
கொரோனா 3வது அலை இந்தியாவை தாமதமாக தாக்கும் என கொரோனா தடுப்பு பணிக்குழுத் தலைவர் தெரிவித்துள்ளார்.  நாடு முழுவதும் ஏப்ரல் – மே மாதங்களில் உச்சத்தில் இருந்த கொரோனா 2வது அலை தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. அதே நேரம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் வேகமெடுத்துள்ளது. சமீபத்தில் லண்டன் இம்பீரியல் கல்லூரியுடன் இணைந்து ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில் கொரோனா 2...
முக்கியச் செய்திகள் கொரோனா

முகக்கவசம் அணியாமல் மெரினாவில் குவிந்த மக்கள்!

Jeba Arul Robinson
சென்னை மெரினா கடற்கரையில் முகக் கவசத்தை மறந்து சுற்றி திரியும் பொதுமக்களால் நோய்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை கருத்தில் கொண்டு, கூடுதல் தளர்வுகளை வழங்கி முதலமைச்சர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான திட்டத்தை கொச்சைப்படுத்த வேண்டாம் – அமைச்சர் கீதாஜீவன்

Jeba Arul Robinson
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தாயுள்ளத்தோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிதியுதவி திட்டத்தை யாரும் கொச்சைப்படுத்த வேண்டாம் என சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
முக்கியச் செய்திகள் கொரோனா

உருமாறிய டெல்டா பிளஸ் வகை நுரையீரலை அதிகம் பாதிக்குமா?

Jeba Arul Robinson
இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் பரவிவரும், உருமாறிய டெல்டா பிளஸ் வைரஸ் நுரையீரலை அதிகமாக பாதிக்குமா என்ற சந்தேகம் மக்களிடையேயும், மருத்துவ நிபுணர்களிடையேயும் எழுந்துள்ளது. கொரோனாவின் உருமாறிய புதிய வகை டெல்டா பிளஸ் இந்தியாவில்...
முக்கியச் செய்திகள் உலகம் கொரோனா

உருமாறிய டெல்டா வகையை எதிர்க்க கூடுதலாக தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டுமா?

Jeba Arul Robinson
இந்தியாவில் உருமாறிய டெல்டா வகை வைரஸை எதிர்த்து போராட ஏற்கெனவே எடுத்துக்கொண்ட தடுப்பூசிகளோடு கூடுதலாக தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டுமா, இல்லையா என்ற சந்தேகம் உலக நாடுகள் மத்தியில் எழுந்துள்ளது. இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கொரோனா 3வது அலை வீரியமாக இருக்காது: ஆய்வில் தகவல்

EZHILARASAN D
கொரோனா 3வது அலை இரண்டாவது அலையைப் போல கடுமையாக இருக்காது என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.  நாடு முழுவதும்  ஏப்ரல் – மே மாதங்களில் உச்சத்தில் இருந்த கொரோனா 2வது அலை பாதிப்பு தற்போது படிப்படியாக குறைந்துகொண்டே வருகிறது. இன்னும் சில மாதங்களில் 3வது அலை...
முக்கியச் செய்திகள் கொரோனா

தமிழகத்தில் இன்று 6,162 பேர் கொரோனாவால் பாதிப்பு!

Jeba Arul Robinson
தமிழ்நாட்டில் இன்று மட்டும் 6,162 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக, கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வருகிறது. இந்த நிலையில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy