மழைபாதிப்பு: 8 ஓவர்களுக்கு நடைபெற்ற டி20-யில் ஆஸ்திரேலியா 90 ரன்கள் குவிப்பு
நாக்பூரில் நடைபெற்று வரும் 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் 8 ஓவர்களில் இந்திய அணிக்கு 91 ரன்களை இலக்காக வைத்துள்ளது ஆஸ்திரேலியா அணி. இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 2 வது டி20...