கடனில் தத்தளிக்கும்போது இலவச வாக்குறுதிகளா ? டிடிவி தினகரன்
இலவச வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வர அதிமுக- திமுக இருகட்சிகளும் ஏமாற்றிடும் செயலுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக, எஸ்டிபிஐ...