திருப்பூரில் காரல் மார்க்ஸ் பிறந்தநாள் கொண்டாட்டம்!
காரல் மார்கஸின் 205-வது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூரில் தொழிற்சங்கத்தினர் புறாக்களை பறக்கவிட்டு மரியாதை செலுத்தினர். கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைவரான காரல் மார்க்ஸின் 205-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இவரின் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர்...