ரூ.40 ஆயிரம் கோடி கடன் வழங்க நபார்டு திட்டம்!
நபார்டு வங்கி மூலம் 2021-22-ம் ஆண்டில் ரூபாய் 40 ஆயிரம் கோடி வரை கடன் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நபார்டு வங்கி தலைமை பொது மேலாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மண்டல அலுவலகத்தில்...