+2 தேர்வில் 600/600 மதிப்பெண் பெற்ற மாணவி நந்தினிக்கு தங்க பேனா வழங்கிய கவிப்பேரரசு வைரமுத்து!
12-ம் வகுப்புப் பொதுத் தேர்வில் 600/600 மதிப்பெண் பெற்ற சாதனை படைத்த திண்டுக்கல் மாணவி நந்தினிக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து கூறி தங்க பேனா பரிசளித்தார். திண்டுக்கல் அண்ணாமலையார் பள்ளியில் பயின்ற தச்சுத் தொழிலாளியின்...