பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மணப்பாறையில் சில மணி நேரத்திலேயே ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை!
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு புகழ்பெற்ற திருச்சி மணப்பாறை கால்நடை சந்தையில் ஒரே நாளில் ரூ.1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையாகின. திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வாரந்தோறும் புதன்கிழமையன்று கால்நடை சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த...