குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிடாமல் தாமதிப்பது ஏன்?- சீமான் கேள்வி
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான TNPSC நடத்திய குரூப் 4 தேர்வு முடிவுகளை இதுவரை வெளியிடாமல் தாமதிப்பது ஏன்? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு...