10-ம் வகுப்பு ஆங்கிலத் தேர்வு: 88 மார்க் எடுத்து முன்னாள் முதலமைச்சர் பாஸ்!
ஹரியானா மாநில முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா 10-ம் வகுப்பு ஆங்கிலத் தேர்வில் 88 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். 86 வயதான சவுதாலா, சிர்சா நகரில் உள்ள ஆர்ய கன்யா சீனியர்...