தோனியை பின்பற்றி ஆகஸ்ட் 15 அன்று ஓய்வை அறிவித்த சுழற்பந்து வீச்சாளர்.!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஓய்வை அறிவித்த அதே நாளில், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை அணியின் ஆல்ரவுண்டரான வனிந்து ஹசரங்கா அறிவித்துள்ளார். நாட்டிற்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி...