25 C
Chennai
December 3, 2023

Tag : ஸ்டாலின்

தமிழகம் செய்திகள்

பிளஸ் 2 முடித்து உயர்கல்வி செல்லும் பெண்கள் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகம் – அமைச்சர் மனோ தங்கராஜ்!

Web Editor
இந்தியாவில் 12 ஆம் வகுப்பு முடித்த பெண்கள் உயர்கல்விக்கு செல்வது 24% உள்ள நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் 72% பேர் உயர்கல்விக்கு செல்கின்றனர் என அமைச்சர் மனோ தங்கராஜ் பேசினார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள...
முக்கியச் செய்திகள் ஆசிரியர் தேர்வு இந்தியா கட்டுரைகள் தமிழகம் செய்திகள்

’’திமுகவுடன் மதிமுகவை இணைக்க வேண்டும்’’ – காத்திருக்கும் திருப்பூர் துரைசாமி…. என்ன சொல்லப்போகிறார் வைகோ?

G SaravanaKumar
மதிமுகவை திமுகவுடன் இணைக்க வேண்டும் என்று மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி தெரிவித்திருக்கும் கருத்தால், அக்கட்சியில் அடுத்து என்ன நடக்கும்..? என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்… தொண்டர்களைக் கவரும் பேச்சாளராக, மாணவரணி,...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

”அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலையை இந்திய ஒன்றியம் எதிர்கொண்டுள்ளது” – மு.க.ஸ்டாலின்

Web Editor
அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலையை இந்திய ஒன்றியம் எதிர்கொண்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 70-வது பிறந்தநாளை நேற்றுக் கொண்டாடினார். அவருக்கு பல தலைவர்கள், பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர்....
முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம் செய்திகள்

“திராவிட மாடல்” முழக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓங்கி ஒலிப்பது ஏன்?

Lakshmanan
பெரியார், அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் திராவிட சிந்தனைகளை தமிழகத்தில் வேரூரன்ற செய்தார்கள் என்றால், அதனை ஒரு மாடலாக்கி, அந்த திராவிட மாடலை இந்தியாவையே உற்றுநோக்க வைத்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். திராவிட மாடல் என்பது...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

“ஆளுநர் தொடர்ந்து தவறான கருத்தை தெரிவித்தால் தமிழகத்தில் நடமாட முடியாது” – முத்தரசன்

Web Editor
தமிழ்நாடு விவசாயி எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்ற நிலையிலேயே,  நிபந்தனைகளுடன் நெல் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் மீது தாக்குதல்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Web Editor
“டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், தமிழ்நாட்டு மாணவர்கள் மீது ஏபிவிபி அமைப்பினர் தாக்குதல் நடத்தியது கண்டனத்திற்குரியது” என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மும்பை ஐஐடியில் கடந்த 12-ஆம் தேதி மர்ம மரணம் அடைந்த...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தேர்தல் பரப்புரையில் திமுக-நாதக இடையே மோதல் : நாதக நிர்வாகியின் மண்டை உடைப்பு

Web Editor
ஈரோடு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வந்த திமுக மற்றும் நாம்தமிழர் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டு நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் மண்டை உடைக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக  இருந்த திருமகன் ஈவேரா...
முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம் செய்திகள்

ஈரோடு கிழக்கு: நடக்குமா இடைத்தேர்தல்? அடுத்தடுத்து புகார்களால் கேள்விக்குறி

Web Editor
அதிமுக மற்றும் பாஜகவினர் தேர்தல் ஆணையம், நீதிமன்றம் என ஈரோடு கிழக்கு தொகுதியில் முறைகேடுகள் நடைபெறுவதாக அடுத்தடுத்து முறையிட்டுள்ளனர். இதன் தாக்கம் என்னவாக இருக்கும் என்று பார்க்கலாம்… ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் வாக்குப்பதிவு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

விவசாயிகளே… வேளாண் பட்ஜெட்டில் என்ன வேண்டும்? தமிழக அரசுக்கு கருத்து சொல்லுங்கள்…

Web Editor
2023-24ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிப்பதற்கு தமிழ்நாடு வேளாண்மை நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டுள்ளார். 2023-24ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தயாரிப்பதற்கு முன்னர் விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்,...
முக்கியச் செய்திகள் ஆசிரியர் தேர்வு கட்டுரைகள் தமிழகம் செய்திகள்

பரோட்டோ, தோசை, டீ, காய்கறி விற்பனை… எங்கே போனது கொள்கைகளும், வாக்குறுதிகளும்…

Jayakarthi
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், டீ போடுதல், பரோட்டோ, தோசை சுடுதல், இட்லி அவித்தல், காய்கறி விற்பனை என  நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் அரசியல் கட்சிகளின் இரண்டாம் கட்டத் தலைவர்கள்....

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy