கோவை முதல் பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவிற்கு கமல்ஹாசன் அளித்த கார்!
கோவை முதல் பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவிற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கார் பரிசளித்தார். கோவை வடவள்ளியைச் சேர்ந்த ஷர்மிளா என்ற இளம்பெண் கோவை காந்திபுரம் முதல் சோமனூர் வரையிலான வழித்தடம்...