Tag : வைரமுத்து

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சினிமா

எனக்கு போட்டியாய் நீங்கள் இல்லையே வாலி..! – கவிஞர் வைரமுத்து உருக்கம்

Web Editor
கமலுக்கு ரஜினியும், விஜய்க்கு அஜித்தும் இருப்பது போல எனக்கு பிடிமானம் இல்லாமல் போய்வீட்டீர்களே வாலி.. என கவிஞர் வைரமுத்து உருக்கமாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சீனிவாச அய்யங்காருக்கும், பொன்னம்மாளுக்கும் 1931 ஆம் ஆண்டு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மொழிப்போர் வீரர்களை நெற்றி நிலம்பட வணங்குகிறோம்: கவிஞர் வைரமுத்து

Web Editor
மொழிப்போர் தியாகிகள் தினமான இன்று, மொழிப்போர் வீரர்களை நெற்றி நிலம்பட வணங்குவதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. தமிழ் மொழியை காக்க தங்களது...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தமிழ் மொழியை சரித்திரத்தாலும், சட்டத்தாலும் அழிக்க முடியாது – வைரமுத்து

Web Editor
தமிழ் மொழி பீனிக்ஸ் பறவை போல அதை அழித்தாலும் மீண்டும் எழுந்து வரும் என வள்ளுவர் கோட்டத்தில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் வைரமுத்து பேசியுள்ளார்.  சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ் கூட்டமைப்பு சார்பில் இந்தி திணிப்பு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கிளாஸ்கோ மாநாடு, அமளியில் உடையும் குமிழியாகிவிடக்கூடாது: வைரமுத்து

Halley Karthik
பருவநிலை மாறுதல் குறித்த கிளாஸ்கோ மாநாடு, அமளியில் உடையும் குமிழியாகி விடக்கூடாது என கவிஞர் வைரமுத்து விமர்சித்துள்ளார். ஐநாவின் பருவநிலை மாறுதல் குறித்த மாநாடு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று வருகிறது. அக்டோபர் 31ஆம் தேதி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பது மிகப்பெரிய உரிமை: வைரமுத்து

Gayathri Venkatesan
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பது தமிழர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய உரிமை என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார் சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஆண்டாள் சர்ச்சை: வழக்கை ரத்து செய்ய கோரிய மனுவை திரும்பப் பெற்றார் வைரமுத்து

Vandhana
ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கட்டுரை வெளியிட்டதாக, பதிவான வழக்கை ரத்து செய்ய கோரிய மனுவை கவிஞர் வைரமுத்து திரும்பப் பெற்றுள்ளார். கவிஞர் வைரமுத்து, ஆண்டாள் குறித்து நாளிதழ் ஒன்றில் கடந்த 2017 ஆம் ஆண்டு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஓஎன்வி விருதை திருப்பி அளித்த வைரமுத்து!

மலையாள இலக்கிய உலகின் உயரிய விருதாக கருதப்படும் ஓஎன்வி இலக்கிய விருதை திருப்பி தருவதாக கவிஞர் வைரமுத்து அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலரின் குறுக்கீட்டால், தமக்கு வழங்கப்படுவதாக...
முக்கியச் செய்திகள் தமிழகம்

வைரமுத்து புகழ் மகுடத்தில் மேலும் ஒரு வைரம்: முதல்வர் புகழாரம்!

புகழ்பெற்ற எழுத்தாளர் ஓ.என்.வி குரூப் பெயரில் வழங்கப்படும் மலையாள இலக்கியத்தில் மிக உயரிய விருதான ஓ.என்.வி விருது கவிஞர் வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டிருப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய எழுத்தாளர்களின் மிக முக்கியமானவரான ஓ.என்.வி....