’உழவர்களின் தேவைகளை ஆராய்ந்து பட்ஜெட்டில் அறிவித்திருப்பது மகிழ்ச்சி’ – முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த நடிகர் கார்த்தி
உழவர்களின் தேவைகளை மிக நுணுக்கமாக ஆராய்ந்து பட்ஜெட்டில் அறிவித்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். நடிகர் கார்த்தி உழவன் அறக்கட்டளை என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இந்நிலையில் கார்த்தி நேற்று தாக்கல்...