தேசிய பங்கு சந்தையில் கால் பதித்த வேல்ஸ் சினிமா..! ஆர்.கே. செல்வமணி, விக்ரம் பிரபு வாழ்த்து
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம், தேசிய பங்கு சந்தையில் நுழைந்துள்ளதற்கு இயக்குநர் ஆர் கே செல்வமணி, நடிகர்கள் விக்ரம் பிரபு, ஹிப் ஹாப் ஆதி ஆகியோர் தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர். வேல்ஸ் பிலிம்...