உள்ளாட்சித் தேர்தல்: 97 ஆயிரம் பேர் வேட்புமனு தாக்கல்
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட மொத்தம் 97 ஆயிரத்து 831 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதம் 6...