இன்ஸ்டாகிராம் மூலம் காதல்: கேரளாவில் இருந்து காதலனை தேடி வந்த இளம் பெண்ணை மீட்ட போலீசார்
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மெலட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பட்டிக்காடு என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் சிந்து. இவருக்கு கடந்த வருடம் திருமணமானது. திருமணமாகி ஒரே வருடத்தில் சிந்துவை தனது கிராமத்தில் தனியாக விட்டுவிட்டு...